ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன்

(UDHAYAM, COLOMBO) – ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இந்த அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை வீரர் லசித் மாலிங்க விளையாடினார். மஹேல ஜயவர்த்தன இந்த அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார். [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/Mhela.jpg”] றைசிங் பூனே சுப்பர் ஜயன்ட் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை அணி ஒரு…

Read More

I P L போட்டியில் இருந்து நேற்றைய தினம் வெளியேறிய அணி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று ஆரம்பமான, புள்ளி பட்டியலில் 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் உள்ள அணிகளுக்கிடையில் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லூயிஸ் முறையில் 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி துடுப்பாட ஆரம்பித்த வேளை…

Read More

இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய கிண்ண ரக்பி போட்டித்தொடருடன் தொடர்புடைய மலேசியாவில் இடம்பெறும் முதல் பிரிவு போட்டியொன்றில் இலங்கை அணி 33க்கு 17 என்ற அடிப்படையில் இன்று வெற்றிப்பெற்றுள்ளது. அது , ஐக்கிய அரபு இராச்சியத்தை தோற்கடித்தாகும்.

Read More

பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிகும் இடையிலான 3 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைப்பெறவுள்ளது. போட்டியின் நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதேவேளை இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 51 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும்…

Read More

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான திசர பெரேரா, லசித் மலிங்க, சாமர…

Read More

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 18 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் பிரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் வெற்றி…

Read More

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் ; மகிந்த அணி அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தியை வெளியிடுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் தனித்தியங்க அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்ததை அடுத்து அங்கு குழப்ப நிலை உருவானது. இதனால் மூன்று தடவைகள் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் குழப்பகரமாக செயற்பட்டமைக்காக மகிந்த…

Read More

அணி குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ரங்கன ஹேரத்!!

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொள்ள முடியும் என்று, இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் ஆரம்பமாகும் தொடருக்கான இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்கை குழாமில் Dinesh Chandimal (wk), Dimuth Karunaratne, Niroshan Dickwella, Upul Tharanga, Dhananjaya de Silva, Kusal Mendis, Asela Gunaratne, Suranga Lakmal, Lahiru Kumara,…

Read More

லசித் மாலிங்க மீண்டும் களத்தில்!… 5 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா பிரதமர் அணிக்கும் மற்றும் சுற்றுலா இலங்கை அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் 5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பிரதமர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது . எடம் வொஜஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்….

Read More