தீபாவளிக்கு வெளியாகவிருந்த ரஜினியின் 2.0 படம் தள்ளிவைப்பு!!புதிய வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – நடிகர் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் டைரக்சனில், ரஜினிகாந்த்-எமிஜாக்சன் நடிக்க, 2.0 திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஷ் கரன் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு…

Read More

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான திசர பெரேரா, லசித் மலிங்க, சாமர…

Read More

சம்பியன்ஸ் கிண்ணம் ; அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகள் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்­கி­லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்னாபிரிக்க அணியில் வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்­பெ­ற­வில்லை. அதே போல் காய­ம­டைந்த வெர்னன் பிலாண்­ட­ருக்கும் அணியில் இட­மில்லை. ஆனால் வேகப்­பந்து வீச்­சாளர் மோர்னி மோர்கெல், சுழற்­பந்து வீச்­சாளர் கேஷவ் மஹராஜ் ஆகியோர் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர். ஏ.பி.டிவில்­லியர்ஸ் தலை வராக நீடிக்கிறார். சகலதுறை ஆட்டக்காரர்களான கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் அண்டைல்…

Read More

சசிகலா மற்றும் பன்னீரின் புதிய கட்சி பெயர்கள் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தமிழகம் ஆர்கே.நகர் இடைத் தேர்தலில், போட்டியிடுகின்ற அண்ணா திரவிட முன்னேறக் கழகத்தினர், அந்த பெயரையும் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் ஆணையகம் இதனை அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை ஆர்.கே. நகரின் இடைத் தேர்தலில் இரண்டு தரப்பும் போட்டியிடுகின்ற நிலையில், கட்சியின் சின்னமாக இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த இரண்டையும் பயன்படுத்த…

Read More