புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகள் விபரங்கள் இதோ !
(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை 79 அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் தற்போது புதிதாக 07 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி தற்போது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதுவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அமைப்புகளில் குறித்த 7 அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த நவம்பர் 28ஆம் திகதி…