பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு புதிய நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்ட தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உணவிற்கான தொகையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் நிதியமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் எண்பத்தைந்து ரூபாவை நூற்றி பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி உள்ளது. அத்துடன், ஒரு…

Read More

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

(UTV | கொழும்பு) –   சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில், புற்று நோய்க்கான சிகிச்சையை பெற்றுவந்த நிலையிலையே அவர் மரணித்துள்ளதாக தெரியவருகிறது. இளையராஜா இசை நிகழ்வொன்றுக்காக இலங்கை வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இடமாற்றங்களை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்ற நடைமுறைகளுக்கமைய இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட குழுக்கள்

(UTV | கொழும்பு) – மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 06 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர்…

Read More

CEB ஊழியர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் – அமைச்சர் காஞ்சன அதிரடி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எந்தவொரு தனிநபரின் ராஜிநாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபை சீர்திருத்தங்கள், செலவுக் குறைப்பு பொறிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளம் மற்றும் அவுட்சோர்சிங் கட்டண வசூல் மற்றும் மின்சார சபை சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தனிநபர்களுக்கு…

Read More

இன்று முதல் CCTV நடைமுறை!

(UTV | கொழும்பு) – கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று முதல் வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் குறித்த திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்…

Read More

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர

(UTV | கொழும்பு) – நாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் 1984 ஆம் ஆண்டு அரிசி பதப்படுத்தும் பணிக்காக கட்டப்பட்ட அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான இடம் அழிக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபா செலவில் புல்னேவ அரிசி பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டதன் பின்னர், அதன் மூலம் பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர்…

Read More

மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) –   இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், குறித்த முன்மொழிவு தொடர்பாக கலந்தாலோசிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் ஒன்றுகூடவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 21 நாட்களுக்கு மின்சார கட்டணத்தை திருத்துவது குறித்து பொது மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த 21 நாட்களுக்கு மக்கள் தமது…

Read More

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அவசியமான மக்களின் உயிரியல் தரவுகளை (Biometric data) பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பமாகுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சர்தந்திரி தெரிவித்துள்ளாா். நபர்களின் உயிரியல் தரவுகள், கைவிரல் அடையாளங்கள் மற்றும் முக அறிமுகம் உள்ளிட்ட தரவுகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் சகல பிரதேச செயலக அலுவலகங்களினூடாக ஜீன் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா். இதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நபர்களின் தரவுகளை…

Read More