‘ஆசியாவின் ராணி’

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல் ரத்தினபுரி – பலாங்கொட பிரதேசத்தில் உள்ள சுரங்கமொன்றில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

Read More

டுபாய் எக்ஸ்போ – 2020 கண்காட்சி வளாகத்திலிருந்து

(UTV | துபாய்) – டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு அண்மையில் டுபாய் எக்ஸ்போ – 2020 (EXPO – 2020) கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றது.

Read More

‘கல்யாணி பொன் நுழைவு’ திறக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – ‘கல்யாணி பொன் நுழைவு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (25) மதியம் 3 மணி முதல் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்டது.

Read More

சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு-செலவுத்திட்டம்

(UTV | கொழும்பு) –   நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால், பாராளுமன்றத்தில் இன்று(12) சுதந்திர இலங்கையின் 76வது வரவு-செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது.

Read More

‘எயிட்டி கிளப்’ கேளிக்கை விடுதி

(UTV | கொழும்பு) – கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டது.

Read More

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

Read More

இலங்கை விமானம் குஷிநகரில் தரையிறங்கியது

(UTV | கொழும்பு) –   இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழாவில் முதல் விமானமாக இலங்கை விமானம் தரையிறங்கியது.

Read More