அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் – பிரதமர்

  (UDHAYAM, COLOMBO) – இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே இலங்கையை உருவாக்குவதே நாட்டின் பெரும்பாலான மக்களின் விருப்பமாகுமென்றும் பிரதமர் கூறினார். அமரர் விஜயகுமாரதுங்கவின் 29வது நினைவு தின வைபவத்தில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். கொழும்பு பிஷப் கல்லூரி அரங்கில் விஜயகுமார மன்றம்  இந்த வைபவத்தை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. பெரும்பாலான மக்களின்…

Read More

தமிழக சட்ட சபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

(UDHAYAM, CHENNAI) – தமிழக சட்ட சபையின் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முதலமைச்சர் பழனிச்சாமி தொடர்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறி சபாநாயகர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு வலியுறுத்தியும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் பலவந்தமாக காவலாளிகளைக் கொண்டு…

Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிய உசைன் போல்ட்!!

(UDHAYAM, TOKYO) – 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் திட்டம் தம்மிடம் இல்லை என்று குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மும்மூன்று பதக்கங்களை வென்று போல்ட் சாதனைப் படைத்திருந்தார். எனினும் 2008ம் ஆண்டு அவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை, சக வீரரின் ஊக்கமருந்து பாவனையால் மீளளிக்க வேண்டிய நிலை…

Read More

நிரோஷன் திக்வெல்லவிற்கு போட்டித் தடை

(UDHAYAM, COLOMBO) – அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் ஒழுக்க மீறல் காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது. ஒரு ஒருநாள் போட்டியும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடையால் அவுஸ்திரேலிய அணியுடன் நாளை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Read More

ரஷ்யாவிற்கான ஐ.நா.சபை தூதுவர் திடீரென மரணம்

  (UDHAYAM, NEW YORK) – ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா தூதர் விடாலி சர்கின் திடீரென உயிரிழந்தார். தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே அவரது உயிர் பிறிந்தது. ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் விடாலி சர்கின் தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் ஐ.நா அலுவலகத்தில் சோககத்தை ஏற்படுத்தியுள்ளது. பெப்ரவரி 20 ஆம் திகதி பிற்பகல் தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது அவரின் உயிர் பிறிந்ததாக ரஷ்யாவின் நிரந்தர…

Read More

பிணை முறி விநியோகம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க மத்திய வங்கி ஆளுநர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UDHAYAM, COLOMBO) – பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வாக்குமூலங்களை பதிவுசெய்யவுள்ளது. நீதி அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதில் முதலாவதாக வாக்குமூலம் வழங்க வருமாறு தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், பிணை முறி விநியோகம் தொடர்பாக மக்களின் கருத்துகள் மற்றும்…

Read More

பிரதமர் தலைமையில் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. ரைய்னோ ரூபிங் புரடக்ஸ் நிறுவனத்தின் நன்கொடை மூலம் அரநாயக்க வசன்தகமவில் இந்த வீடமைப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 வீடுகள் நவீன வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

Read More

தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நிர்ணயம்

(UDHAYAM, COLOMBO) – தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நிர்ணயிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். சந்தையில் உள்நாட்டு அரிசி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில தினங்களாக மக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்ட போதும் உள்நாட்டு அரிசிக்கான விலைகள் நிர்ணயிக்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கிடையே அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்நாட்டு மற்றும் இறக்குமதி அரிசிக்காக தனித்தனி…

Read More

அஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

(UDHAYAM, KOLLYWOOD) – இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் விவேகம். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்றே பலருக்கும் சந்தேகங்கள் அதிகமாக எழுந்தது எனலாம், ஏன் என்றால் அதில் அஜித் சிக்ஸ் பேக் உடம்பில் மிரட்டி இருந்தார். இதனை பலர் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள். குறித்த செய்தியானது அஜித்தின் திரைப்பட குழுவினருக்கு சென்றடையவே, அஜித்தின் பயிற்சியாளர் முதல் மொத்த…

Read More

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் இதோ

(UDHAYAM, CHENNAI) – தனது புதிய அமைச்சரவையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியலை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. விபரங்கள் இதோ: செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் – வனம், செல்லூர் ராஜூ – கூட்டுறவு, தங்கமணி – மின்சாரம், எஸ்.பி.வேலுமணி – நகராட்சி, ஜெயக்குமார் – மீன்வளம், சி.வி.சண்முகம் – சட்டம், அன்பழகன் – உயர்கல்வி, சரோஜா – சமூகநலம், எம்.சி.சம்பத் – தொழில், கருப்பண்ணன் – சுற்றுசூழல், காமராஜ்…

Read More