ரஷ்யாவின் போர்க் கப்பலுடன் நீர்மூழ்கிகள் கொழும்புக்கு
(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் போர்க் கப்பல் ஒன்றுடன், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் போர்க் கப்பல் ஒன்றுடன், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 38 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவ தலைமை பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
(UTV | கொழும்பு) – அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டிருந்தார்.
(UTV | கொழும்பு) – உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தில்..
(UTV | கொழும்பு) – இலங்கையில் முதல் உயர் தொழிநுட்ப கேபிள்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக ஒளிமயமாக்கும் திட்டம் இந்நாட்களில் முன்னெடுக்கப்படுகின்றது.
(UTV | கொழும்பு) – இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், நேற்றுப் பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
(UTV | வொஷிங்டன்) – அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி குப்பிகளை கொண்டு தாதியர் ஒருவர் அலங்கார விளக்கு செய்துள்ளது வைரலாகியுள்ளது.
(UTV | கொழும்பு) – இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி நேற்றைய தினம் 337,445 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
(UTV | கொழும்பு) – கடற்படையின் உதவியுடன் கடற்றொழில் நீரியல் வள துறை நெடுந்தீவில் கலாச்சாரம் செயற்கை பாறைகள் என்றொரு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு வெளியே உள்ள கடலோர நீரில் பல்லுயிர் பெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(UTV | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ‘சைனோபாம்’ தடுப்பூசிகளில் 10 இலட்சம் தடுப்பூசிகள் (1 மில்லியன்) இலங்கையை வந்தடைந்துள்ளன.