முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது 2 ஓட்டங்களைப் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி!!

UTV | COLOMBO – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவு வரை 2 ஓட்டங்களை பெற்றுள்ளது. முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் தலைவர்…

Read More

110 ஓட்டங்களுக்குள சுருண்டது பங்களாதேஷ் அணி

(UTV|SRI LANKA)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதனடிப்படையில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 112 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது. பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 38…

Read More

2006இல் எழுதிய வரலாற்றை இலங்கை அணி மாற்றியெழுதுமா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி அதிக ஓட்ட எண்ணிக்கையை, வெற்றி இலக்காகக் கொண்ட போட்டியை 2006ஆம் ஆண்டு சந்தித்திருந்தது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இவ்வாறு இலங்கை வெற்றி இலக்காக 352 ஓட்டங்களை துரத்தியிருந்தது. அதேபோல, இலங்கை அணி 300க்கும் அதிக ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு வெற்றிப்பெற்ற மற்றுமொரு சந்தர்ப்பம் 1998ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. சிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியிலேயே இது பதிவானது. இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில்…

Read More

இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. North Sound இல் நேற்று இடம்பெற்ற அந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி  50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த இந்திய அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178…

Read More

இனி இப்படி யாரும் பேசமாட்டார்கள் – பாகிஸ்தான் அணி தலைவர் அதிரடி கருத்து

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது. இந்த வெற்றி குறித்து, பாகிஸ்தான் தலைவர், சர்பராஸ் அகமது கூறும்போது, ‘இந்த வெற்றி இன்று, நாளை மட்டுமல்ல, பல காலம் நினைக்கப்படும். இனி, உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என யாரும் பேசமாட்டார்கள். இந்தப் போட்டிக்கு நாங்கள் வரும்போது 8-வது இடத்தில் இருந்தோம்….

Read More

திருகோணமலையில் பாய்மர அணி திறப்பு

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் முஹமட் சகாஉல்லா [Muhammad Zakaullah] திருகோணமலையில் பாய்மர அணியை (sailing) நேற்று திறந்து வைத்தார். கிழக்கு கடற்படை பிரிவிற்கு விஜயம் செய்த இவரை கிழக்கு கடற்படை பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளை தளபதி றியல் அட்மிரல் டிராவிஸ் சின்னையா [Travis Sinniah] வரவேற்றார். இந்த பாய்மர அணி 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி பயங்கரவாத தாக்குதலினால் திருகோணமலையில் உயிரிழந்த கொமாண்டர் சாந்திகுமார் பஹார் [Shanthi Kumar…

Read More

இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி..

(UDHAYAM, COLOMBO) – ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதி இருந்தன. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 310 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றனர். பதிலளித்து துடுப்பாடிய நியுசிலாந்து அணி, 44.3 ஓவர்களில் 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன்படி இங்கிலாந்து 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த…

Read More

இங்கிலாந்து அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கட் ,ழப்பிற்கு 305 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 128 ஓட்டங்கள். முஸ்பிக்குர் ரஹீம் 78 ஓட்டங்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ,ங்கிலாந்து வீரர்கள் 48 ஆவது ஓவரில் வெற்றி…

Read More

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,இந்திய – தமிழக பிரீமியர் லீக் தொடரின் திருவள்ளுவர் வீரன்ஸ் அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜுலை மாதம் இந்த தொடர் இடம்பெறவுள்ளது. திருவள்ளுவர் வீரன்ஸ் கழகத்தில் விளையாடும் போட்டியாளர்களுக்கு சிறந்த அலோசனைகள் வழங்க வேண்டி இருந்ததாக, அதன் உரிமையாளரும், இந்திய கிரிக்கட் அணித் தேர்வாளருமான வீ.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதன்படியே முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முரளிதரனின் சிறந்த அனுபவமும், நிபுணத்துவமும் இந்த கழகத்தின்…

Read More

எதிர்ப்பாராத மாற்றம் காரணமாக இலங்கை அணி எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்!

(UDHAYAM, COLOMBO) – ஐசிசி தரப்படுத்தலில் 7 வது இடத்திற்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை அணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியால் இலங்கைக்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலக கிண்ணப்போட்டியிற்கு நேரடியாக தகுதிபெற வேண்டுமாயின் இலங்கை அணி இந்த 7 வது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதாவது , இவ்வருடத்தின் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை ஐசிசி…

Read More