இலங்கைக்கு தடுப்பூசி வழங்க முட்டி மோதும் ரஷ்யா, சீனா
(UTV | கொழும்பு) – இலங்கையில், Sputnik V கொரோனா தடுப்பூசியினை உற்பத்தி செய்ய ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக, ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – இலங்கையில், Sputnik V கொரோனா தடுப்பூசியினை உற்பத்தி செய்ய ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக, ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 46 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 1196 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1877 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில்…
(UTV|COLOMBO)-‘ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ என்ற பெயரில் போட்டித்தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெளிநாடுகளில் உள்ள திறமைமிக்க வீரர்களை ஏலவிற்பனையின் மூலம் போட்டிகளில் இடம்பெறசெய்வதற்கு இலங்கை கிரிக்கட் தலைவர் சுமதிபால நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிதாஸ் என்ற வெற்றிக்கிண்ண போட்டிக்கு பின்னர் இந்த எல்பிஎல் சர்வதேச கிரிக்கட் போட்டியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் எதிர்பார்த்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…
(UTV|COLOMBO)-இம்முறை ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. குறித்த கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பது சிறப்பம்சமாகும். பிபா காற்பந்து கிண்ணம் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…
(UTV|COLOMBO)-மாரவில – கடுனேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 28,000 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக் கொண்ட இரு வௌிநாட்டவர்கள் குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கடந்த 14ம் திகதி மாலை கால்நடையாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் ஐந்து கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை பற்றி அங்கிருந்த ஊழியரிடம் வினவியுள்ளார். இதனையடுத்து, மற்றைய சந்தேகநபரும் பல்வேறு கேள்விகளை சம்பந்தப்பட்ட ஊழியரிடம் கேட்டுள்ளார். பின்னர், இலங்கையிலுள்ள அதிக பெறுமதியுடைய…
(UTV|COLOMBO)-உலகளாவிய ரீதியில் நாடுகள் டிஜிட்டல் மயமாகிய வண்ணமுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகித்து, பெறுமதி சங்கிலித்தொடர்கள் துரித வளர்ச்சியை எய்திய வண்ணமுள்ளன. இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA),2017ல், சமூகத்தின் சகல பிரிவுகளுக்கும் டிஜிட்டல் வலுவ10ட்டலை பெற்றுக்கொடுக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கலை பின்பற்றியிருந்தது. அத்தியாவசிய துறைசார் பங்காளர் எனும் வகையில், 2030ல் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு (ICTA) முக்கிய பங்கை வழங்கி வருகிறது. அத்துடன், நாட்டின் தகவல்…
(UTV|COLOMBO)-100 சீன மணமக்கள் நேற்று இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். குறித்த திருமண நிகழ்வை மாநாகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பு நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வு, இலங்கையின் பாரம்பாரிய உடைகளை அணிந்து சம்பரதாய பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆசீர்வாதத்தை வழங்கினார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG…
நான்கு வயது நிரம்பிய செல்வன் Bassam Murthasa கிக் பாக்ஸிங் கலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதுடையை வீரனாக தெரிவு செய்ப்பட்டு இருக்கிறார். KEI ZOKU HOU எனப்படும் இந்த கிக் பாக்சிங் கலை Master M.H.M. Iqbal அவர்களினால் ஸ்தாபிக்க பட்டு ஐக்கிய இராஜ்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வருகிறது. Bassam Murthasa என்கிற இந்த சிறுவன் கெலிஓயா, தஸ்க்கர எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள மதீனா சர்வேதேச பாடசாலையின் முன்பள்ளி மாணவனாக கல்வி கற்று…
(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் குறித்து ஆராய அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். டெங்கு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள், அவுஸ்திரேலியாவில் வெற்றியளித்துள்ளன. இந்த நிலையில், இலங்கையில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய் குறித்து ஆராய அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதனூடாக, டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட திட்டங்களை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது….
(UDHAYAM, COLOMBO) – வெளிநாட்டவர்கள், இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கமைய, வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு கணக்குக்கு சிறப்பு வைப்பு கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது இது வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது அமரிக்க டொலர், பௌன்ட்ஸ்,சுவிஸ் பிராங், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பானிய யென், கனேடிய டொலர் போன்ற நாணயங்களில் இந்தக்கணக்குகளை திறக்கமுடியும். ஏனைய…