உலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கையில்

(UTV|COLOMBO)-இம்முறை ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. குறித்த கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பது சிறப்பம்சமாகும். பிபா காற்பந்து கிண்ணம் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…

Read More

மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் ஜூனில் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபை இதற்கான நிகழ்சி நிரலினை சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிட்டது. இந்த 50 ஓவர்களைக்கொண்ட இந்த கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூன் மாதம் 24ம் திகதி முதல் ஜூலை மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. தகுதிபெற்றுள்ள அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இலங்கை ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஒரு குழுவிலும்…

Read More