பிரபல ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென் கொடூர கொலை
(UTV|KAZAKHASTAN)-கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென். 25 வயதான இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இவர் இன்று கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி என்ற இடத்தில் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். டெனிஸ் டென் காரில் இருந்து இரண்டு மனிதர்கள் கண்ணாடியை திருட முயன்றதாகவும், காயம் ஏற்பட்ட அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்,…