ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்

(UDHAYAM, COLOMBO) – கனேமுல்ல – புளுகஹகொட ரயில் குறுக்கு வீதிக்கு ஊடாக, சமிக்ஞையை பொருட்படுத்தாது பயணித்த சிலருக்கு, கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர, இன்று அபராதம் விதித்தார். உந்துருளி செலுத்திய 8 பேருக்கு இதன்போது, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கனேமுல்ல, ஜா-எல மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

Read More

ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது- முற்றுகை நடவடிக்கை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ரயில் பாதையில் செல்வோரை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். தமது மற்றும் ஏனையோரை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆபத்தான ரீதியில் செயல்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறானவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவர் என்றும் மூவாயிரம் ரூபா வரையில் தண்டப்பணத்திற்கு உள்ளாக வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு சேவையில் 26 இடங்களில் 500 ஊழியர்களை இதற்காக பயன்படுத்தி…

Read More

450 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் ஹட்டன் ரயில் நிலையம்.மற்றும் நவீன கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் ரயில் நிலைய பிரிவு மறுசீரமைத்தல் மற்றும் பல்நோக்கு கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்   தலைமையில்  18.06.2017 காலை 11.30 நடைபெற்றது ரயில் நிலையம்.வாகணத்தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதிகள்  நிர்மாணிக்கப்படவுள்ள பலநோக்கு கட்டிடமானது 450 ரூபா மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மாநகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற மேற்படி வேலைத்திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னர்….

Read More

பொசொன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

(UDHAYAM, COLOMBO) – பொசொன் தினம் முன்னிட்டு அனுராதபுரத்திற்குச் செல்லும் வழிபாட்டாளர்களின் வசதி கருதி 28 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை முதல் 10ம் திகதி வரை இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடும். இதுதவிர 8ம், 9ம் திகதிகளில் அனுராதபுரத்திற்கும் மதவாச்சிக்கும் இடையில் அதேபோல் அனுராதபுரத்திற்கும் மகோவிற்கும் இடையில் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்றும் ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் 72 விசேட…

Read More