Tag: சம்பியன்ஸ்

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம்

June 19, 2017

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட ... மேலும்

ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டி

June 1, 2017

(UDHAYAM, COLOMBO) - சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இம்முறை நடைபெறுவது எட்டாவது சுற்றுத்தொடராகும். எதிர்வரும் 18ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இரு குழுக்களில் ... மேலும்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்

April 25, 2017

(UDHAYAM, COLOMBO) - இங்கிலாந்தில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விபரங்கள் தற்சமயம் அறிவிக்கப்படுகின்றன. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ம் திகதி ... மேலும்

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

April 24, 2017

(UDHAYAM, COLOMBO) - இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், ... மேலும்

சம்பியன்ஸ் கிண்ணம் ; அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகள் அறிவிப்பு

April 21, 2017

(UDHAYAM, COLOMBO) - இங்­கி­லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்னாபிரிக்க அணியில் வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்­பெ­ற­வில்லை. ... மேலும்