Tag: மீண்டும்

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

June 12, 2020

(UTV | கொவிட்-19) – நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று (11) ... மேலும்

மீண்டும் ஒரு தேர்தல் வேண்டும்!

February 12, 2018

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து ... மேலும்

அஜித்துடன் இணையும் நயன்

February 6, 2018

(UTV|INDIA)-அஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’. இதன் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் ... மேலும்

மீண்டும் ஒரு நாள் அணியில் தினேஷ் சந்திமால்

December 8, 2017

(UTV|COLOMBO)-ஒரு நாள் போட்டிகள் குறித்து அதிக அக்கறை செலுத்துவதனால் சவால்களை வெற்றிக்கொண்டு மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான ... மேலும்

மீண்டும் தலைதூக்கிய சைட்டம் பிரச்சினை

December 5, 2017

(UTV|COLOMBO)-சைட்டம் நிறுவனத்திற்கு பதிலான வேறு மாற்று நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ... மேலும்

மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் ஆஜர்

November 21, 2017

(UTV|COLOMBO)-பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு ... மேலும்

மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடா?

November 20, 2017

(UTV | COLOMBO) - நாட்டில் எரிபொருளுக்கு எந்தவிதமான தட்டுபாடும் இல்லை என்று கனிய வள அமைச்சின் செயலாளர் உப்பாலி மாரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி கொள்ளவேண்டாம் என்றும் செயலாளர் ... மேலும்

பக்தி, பைத்தியம் என பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கமல்

June 27, 2017

(UDHAYAM, COLOMBO) - கடவுள் குறித்து கருத்து தெரிவித்து ஏற்கெனவே சர்ச்சையில் பல முறை சிக்கிய நடிகர் கமல் ஹாசன், மீண்டும் ஒரு தடவை சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ... மேலும்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் ருவான் குணசேகர !

June 23, 2017

(UDHAYAM, COLOMBO) - முன்னதாக ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த பிரியந்த ஜெயக்கொடி, மருத்துவ தேவைகளின் நிமித்தம் பதவியிலிருந்து விலகுவதாக தீர்மானித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு ருவான் குணசேகர மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... மேலும்

தடைசெய்யப்பட்ட க்ளேபோசேட் இரசாயணம் மீண்டும்

June 20, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கையில் விவசாய பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ள க்ளேபோசேட் இரசாயணத்தை தேயிலை பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ... மேலும்