Tag: featured

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று முதல் மக்கள் பாவனைக்கு..

November 25, 2021

(UTV | கொழும்பு) - 'கல்யாணி பொன் நுழைவு' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (25) மதியம் 3 மணி முதல் ... மேலும்

இரசாயன உர இறக்குமதி : தனியார் துறையினருக்கு அனுமதி

November 24, 2021

(UTV | கொழும்பு) - இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். (more…) மேலும்

UPDATE – கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

November 23, 2021

(UTV | திருகோணமலை) - கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர். (more…) மேலும்

வரவு செலவுத் திட்டம் 2022 : இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

November 22, 2021

(UTV | கொழும்பு) - வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. (more…) மேலும்

நாளை 6-9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

November 21, 2021

(UTV | கொழும்பு) -  தரம் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. (more…) மேலும்

கொழும்பு கறுவா தோட்டம் பகுதியில் உள்ள கட்டடத்தில் பாரிய வெடிப்பு

November 20, 2021

(UTV | கொழும்பு) - கொழும்பு - கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று(20) காலை வெடிப்பு சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. (more…) மேலும்

எதிர்காலத்தில் இனிமேல் இரத்த வெள்ளம், மரண அச்சம் போன்றவை இடம்பெறாதிருக்கட்டும்

November 19, 2021

(UTV | கொழும்பு) - நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து, இராணுவத்தினர் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாக்க தற்காலத் தலைவர்களும், எதிர்காலத் தலைவர்களும் முன்னிற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…) மேலும்

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு குறித்து ரிஷாத் தரப்பு ஞாயிறன்று தீர்மானம்

November 19, 2021

(UTV | கொழும்பு) - 2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இதன் வாக்கெடுப்பு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை தமது கட்சி ... மேலும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : இரு ஆண்டுகள் பூர்த்தி

November 18, 2021

(UTV | கொழும்பு) -  ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது. (more…) மேலும்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

November 17, 2021

(UTV | கொழும்பு) - அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். (more…) மேலும்