“பாலத்தை கட்டமுன்பு வாக்கெடுப்பு நடாத்துங்கள் ! “

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்அது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றை நடாத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களிற்காக நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளனர் . அவர்கள் எங்கள் நாட்டின் பகுதிகளை பல நாடுகளிற்கும் சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்;டாள்தனமான முடிவுகளை எடுக்கின்றனர் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார். அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம்கட்டப்போகின்றனர் இந்தியாவின்…

Read More

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல் !

(UTV | கொழும்பு) –  கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன. இதன்படி கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகள் இந்த தெரிவின் போது கருத்திற் கொள்ளப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் தரத்தில் பாடசாலை கல்வியை நிறைவு செய்து 13 ஆம் தரத்தில் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களின் கீழ் என்.வி.கிவ் நான்காம் நிலை தொழிற்பயிற்சி நெறியொன்றை இதனூடாக நிறைவுசெய்ய…

Read More

அரச நிதியில் ஹஜ் சென்ற எம்பிமார்களும், குடும்பங்களின் தகவலும் அம்பலம் !

(UTV | கொழும்பு) –  இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்காக செல்லும் ஹஜ் யாத்த்திரிகளுக்கு வழங்கப்படும் பேசா (Free Moment Pass) விசா பங்கீட்டில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக தெரிய வந்துள்ளது. இதன் படி இவ்வாறு சவூதி அரேபியாவினால் இலவசமாக வழங்கப்படுகின்ற ஹஜ் பேசாக்களை பங்கீடு செய்வதில் அரசியல்வாதிகளின் சிபாரிசுகள் மற்றும் தலையீடுகள் இடம்பெறுவதை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவல்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்துள்ளது. சவூதி அரேபியாவினால் கடந்த வருடம் இலங்கைக்கு வழங்கப்பட்ட 68 பேசா…

Read More

நாடாளுமன்ற பதவியை நழுவவிடுவாரா அலி சப்ரி ?

(UTV | கொழும்பு) –  03 கிலோகிராம் தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்படி சற்றுமுன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது மேலும், இப்பதவி நீக்கத்திற்கான பிரேரணையை நாடாளுமன்ற சபைக்கு விரைவில் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

Read More

ரமழான் மாதத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட உத்தரவு

(UTV | கொழும்பு) –    இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பு மாதத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். குறித்த காலத்தில் பேரீச்சம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் , நலன் விரும்பிகள் ஆகியோரிடம் இருந்து அன்பளிப்பாகவோ நன்கொடையாகவோ பெறுவதற்கு வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பண்டிகைக் காலம் மாத்திரமே இந்த வரி…

Read More

அடுத்த வருடத்தின் முதல் மாதத்தின் இறுதி வாரம் கருப்பு போராட்ட வாரமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) –  அடுத்த வருடத்தின் முதல் மாதத்தின் இறுதி வாரம் கருப்பு போராட்ட வாரமாக பிரகடனம் நாட்டில், அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக தொழில் வல்லுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல் !

(UTV | கொழும்பு) –  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக கடமையாற்றும் மாவட்ட செயலாளர்கள் வெளியிடுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதன் படி வேட்புமனுக்களைக் கோரும் காலம் 05 ஜனவரி 2023க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை 10 பில்லியன். உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று வார…

Read More

கேக்கின் விலை உயர்வு !

(UTV | கொழும்பு) –  இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போதுள்ள முட்டை தட்டுப்பாடு காரணமாக கேக்கின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். குறித்த விலை உயர்வால், பண்டிகைக் காலங்களில் கேக்கிற்கான தேவையும் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –  சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் .அதற்கான கொடுப்பனவுகளும் செலுத்தப்பட்டு கச்சா எண்ணெயை இறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்கள்

(UTV | கொழும்பு) –     ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குத்தகைக் காலம் முடிந்ததும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறப்படும் 11 விமானங்களுக்குப் பதிலாக இவ்விமானங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் உரையாற்றிய அவர்,

Read More