பிரான்சில் ஹபாயா அணிய தடை !

(UTV | கொழும்பு) – பிரான்ஸ் நாட்டில் பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு முஸ்லீம் பெண்கள் அணியும் ஹபாயா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சில காரணங்களின் அடிப்படையில் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள் அபாயா ஆடைகளை அணிவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில், பாடசாலைகளுக்கு தொடர் விசேட வழிகாட்டுதல்களை வழங்க அந்நாட்டு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

(UTV | கொழும்பு) –  இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய (25.08.2023) பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் படி இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 317.80 ஆகவுள்ளது . மேலும் அதன் விற்பனை பெறுமதி 329.63ஆகவும் உள்ளது. இலங்கை ரூபாய்க்கு நிகரான ஏனைய சில நாணயங்கள் ஏற்ற இரக்கத்தை காட்டியுள்ளன .   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும்…

Read More

இனி இலக்கத் தகட்டில் மாகாணக் குறியீடுகள் இல்லை !

(UTV | கொழும்பு) –  இனிவரும் காலங்களில் வாகன இலக்கத்தக்கட்டில் மாகாணத்தை குறிக்கும் ஆங்கில எழுத்துகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாதென மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை மாற்றுவதற்கும் விற்பதற்கும் இலக்கத் தகடுகளை மாற்ற வாகன உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் இச்செயன்முறை அமுல்படுத்தப்படவுள்ளது.   BE INFORMED WHEREVER YOU…

Read More

மதுவரித்திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

(UTV | கொழும்பு) –  மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சமன் ஜயசிங்க (SLAS விசேட தரம்) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சரவை வழங்கிய அனுமதியையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நியமனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்   කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

நாளைய மின்வெட்டு பற்றிய விபரம் இதோ!  

(UTV | கொழும்பு) – நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய , நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන…

Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை !

(UTV | கொழும்பு) –  நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

மசகு எண்ணையின் விலை நிலவரம்

(UTV | கொழும்பு) –  உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் 83 டொலர்களையும், WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79 டொலர் மற்றும் 50 சென்ட் ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. பண்டிகை காலம் மற்றும் பனிப்புயல் நிலைமைகளையடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு எரிபொருளின் விலை உயர்வடைந்துள்ளமை குரிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන…

Read More

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!

(UTV | கொழும்பு) –  வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்! தற்போது புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி முதல் 30 மின் அலகுகளுக்கான கட்டணம் 8 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார் மின் கட்டண திருத்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி முதல் 30 அலகுகளுக்கான அலகு கட்டணம் 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது. 1,500 ரூபாய் நிலையான கட்டணங்களாகும். அதாவது…

Read More

பாணின் புதிய விலை இதோ!

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் பண்டிகை தினத்தையொட்டி சந்தையில் பாணின் விலையை குறைக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.. அதன் படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை குறைக்கப்படவுள்ளது. அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

பம்பலப்பிட்டியில் வீடொன்றில் அத்து மீறிய கொள்ளை…

(UTV | கொழும்பு) –   கொழும்பு, பம்பலப்பிட்டி, ஸ்கெல்டன் வீதிப் பகுதியில் வீடொன்றை உடைத்து பல லட்சம் பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதற்கமைய சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதன்படி குறித்த வீட்டில் இருந்து பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்கள் கொண்ட மகசீன், பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான தங்கம், ஒரு கோடியே ஒரு இலட்சம் ரூபா, மற்றும் ஆறாயிரம் அமெரிக்க…

Read More