Tag: featured1

திங்கள் முதல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்

November 6, 2021

(UTV | கொழும்பு) - நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் திங்கள் முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமா?

November 5, 2021

(UTV | கொழும்பு) - பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…) மேலும்

வெலிகமயில் கொள்கலன் வெடித்ததில் மூவர் காயம்

November 4, 2021

(UTV | கொழும்பு) -  வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். (more…) மேலும்

கப்ராலிற்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

November 3, 2021

(UTV | கொழும்பு) - மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. (more…) மேலும்

2021 பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி

November 2, 2021

(UTV | கொழும்பு) - ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (more…) மேலும்

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்

November 1, 2021

(UTV | கொழும்பு) - நாட்டில் தொடர்ந்து கொவிட் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். (more…) மேலும்

நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதன பசளை விநியோகம்

November 1, 2021

(UTV | கொழும்பு) -  நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…) மேலும்

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

October 31, 2021

(UTV | கொழும்பு) - திங்கள் முதல், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், தமது பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை ... மேலும்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

October 30, 2021

(UTV | கொழும்பு) - தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 8 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ... மேலும்

நாளை துக்க தினமாக அறிவிப்பு

October 30, 2021

(UTV | கொழும்பு) - இறையடி எய்திய வெலிமிட்டியாவே ஶ்ரீ குசலதம்ம மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை 31 ஆம் திகதி நடத்தப்படவுள்ளன. (more…) மேலும்