Tag: featured1

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

March 21, 2021

(UTV | கொழும்பு) - எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு மக்களுக்கு நிவாரண பொதி ஒன்றை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…) மேலும்

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி

March 20, 2021

(UTV | கொழும்பு) - இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு இலங்கை தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்தார். (more…) மேலும்

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

March 19, 2021

(UTV | கொழும்பு) - அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவரை ... மேலும்

ரயில் சேவைகள் வழமைக்கு

March 18, 2021

(UTV | கொழும்பு) - பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்டிருத்த தொழிற் சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. (more…) மேலும்

சில அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில்

March 18, 2021

(UTV | கொழும்பு) - பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். (more…) மேலும்

சித்திரைப் புத்தாண்டுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

March 17, 2021

(UTV | கொழும்பு) - சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். (more…) மேலும்

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’

March 16, 2021

(UTV | கொழும்பு) - புர்காவைத் தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் ... மேலும்

அரச நிறுவனங்களை இன்று முதல் பரிசோதனைக்கு

March 15, 2021

(UTV | கொழும்பு) -  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. (more…) மேலும்

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

March 14, 2021

(UTV | கொழும்பு) - எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…) மேலும்

இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

March 13, 2021

(UTV | கொழும்பு) - மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (13) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் ... மேலும்