Tag: featured1

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை!

November 24, 2022

(UTV | கொழும்பு) -     ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் ... மேலும்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்.

November 23, 2022

(UTV |நுவரெலியா) -     இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் தனது 79வது வயதில் காலமானார். அதன்படி இன்று காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. ... மேலும்

இந்தனோசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி!

November 22, 2022

(UTV | கொழும்பு) - இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்த வாரம்  ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ... மேலும்

“சஹ்ரான் தாக்குதலுக்கும், அமெரிக்காவில் கைதான இலங்கை நிசாருக்கும் தொடர்பு?” விசாரணை ஆரம்பம்

November 20, 2022

(UTV | கொழும்பு) - அல்ஹைதாவுடன்தொடர்புகளை பேணியவர் என சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளால் தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கை வர்த்தகர் முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசாருக்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளதா என பொலிஸார் ... மேலும்

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?

November 20, 2022

(UTV | கொழும்பு) -  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் இலங்கை நாட்டை வந்தடைந்தார். முன்னாள் அமைச்சரை ஏற்றிச் சென்ற EK-650 விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் (20) காலை 8.30 மணியளவில் ... மேலும்

“விடுதலை புலிகள் உத்தமர்கள்” மொட்டு எம்பி சனத் நிசாந்த

November 19, 2022

(UTV | கொழும்பு) - வரலாற்றில் ஜே.வி.பி. இந்த நாட்டுக்குச் செய்த அநியாயம்போல் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட செய்யவில்லை, ஜே.வி.பியினருடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் உத்தமர்கள் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். ... மேலும்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உலக வஙகியுடன் கலந்துரையாடல்

November 18, 2022

(UTV | கொழும்பு) -    இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான ... மேலும்

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!

November 17, 2022

(UTV | கொழும்பு) - “Visit to Mosque”எனும் முஸ்லிம் சமூகங்களுடனான சமாதானத்தை வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கொள்ளுப்பிட்டி முஸ்லிம் பள்ளிவாயலை நேற்று பார்வையிட்டார். அங்கு இடம்பெறும் மத ... மேலும்

“02 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும்” இராஜாங்க அமைச்சர்

November 17, 2022

(UTV | கொழும்பு) - எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வருவேன் ... மேலும்

“கட்டாரில் கவர்ச்சி ஆடைகளுக்கு அதிரடி தடை”

November 17, 2022

(UTV | கொழும்பு) - உலகக் கோப்பை கால்பந்து வருகிற 20 ந்தேதி கத்தார் நாட்டி தொடங்குகிறது. உலக காலபந்து போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது. 2022 ... மேலும்