(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,195 ஆக திகரித்துள்ளது.
(UTV | கொழும்பு) – இலங்கையில் புதிதாக மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதியை தற்காலிகமாக மூடி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) – புதன்கிழமைகளில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தினத்தை திங்கட்கிழமைகளில் முன்னெடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக,...
(UTV | கொழும்பு)- இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது
(UTV | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணத்தினையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
(UTV | கொழும்பு) – இலங்கைக்கான சீன தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.
(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் 06 பேர் புதிதாக தொற்று உறுதியானவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.