Tag: featured2

மைத்திரி கட்சியின் புதிய கூட்டணி!

March 2, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை அடுத்த வாரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ... மேலும்

🛑Beraking News = அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!

February 3, 2024

(UTV | கொழும்பு) - முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது ... மேலும்

நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி!

February 3, 2024

(UTV | கொழும்பு) - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது. ... மேலும்

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதியுதவி!

February 3, 2024

(UTV | கொழும்பு) - இலங்கையின் நிதித்துறையின் பின்னடைவை வலுப்படுத்த இலங்கை அரசாங்கமும், உலக வங்கியும் 'நிதித்துறை பாதுகாப்பு வலை வலுப்படுத்தல்' திட்டத்தின் கீழ் 150 மில்லியன் டொலர் நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. உலக ... மேலும்

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

February 2, 2024

(UTV | கொழும்பு) - நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் திகதி, நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED ... மேலும்

ஜனாதிபதி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – அமைச்சர் தாரக்க பாலசூரிய

February 2, 2024

(UTV | கொழும்பு) - ஜனாதிபதியின் வௌிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்க முடியாதெனவும், நாட்டை ... மேலும்

மஹிந்த,திலங்க இராஜினாமா!

February 1, 2024

(UTV | கொழும்பு) - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளனர்.   BE INFORMED WHEREVER YOU ... மேலும்

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புசட்டமூலம் குறித்து அமெரிக்க தூதுவர் விமர்சனம்!

February 1, 2024

(UTV | கொழும்பு) - பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் நிகழ்நிலை ... மேலும்

அமுலுக்கு வரும் 2 சட்டமூலங்கள்!

January 31, 2024

(UTV | கொழும்பு) - அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்தில் இருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த ... மேலும்

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சஷீந்திர ராஜபக்க்ஷ

January 31, 2024

(UTV | கொழும்பு) - நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.       ... மேலும்