Tag: featured2

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர!

January 31, 2024

(UTV | கொழும்பு) - காலமான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன், பாராளுமன்ற ... மேலும்

Breaking News = சஜித்துக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு!

January 30, 2024

(UTV | கொழும்பு) - மாளிகாவத்தை வீதிகள் உட்பட கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் ... மேலும்

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

January 30, 2024

(UTV | கொழும்பு) - அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் ... மேலும்

புதிய இராஜாங்க அமைச்சர் பதவி பிரமாணம்!

January 29, 2024

(UTV | கொழும்பு) - பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கெளரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். BE ... மேலும்

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

January 28, 2024

(UTV | கொழும்பு) - சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் என தாம் நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வத்தளையில் ... மேலும்

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரிகை இன்று!

January 28, 2024

(UTV | கொழும்பு) - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் ... மேலும்

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

January 27, 2024

(UTV | கொழும்பு) - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் இன்று கூடுகின்றது. மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு, நேற்று இரவிரவாக மத்திய குழுவில் ... மேலும்

இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிய லிட்ரோ நிறுவனம்!

January 27, 2024

(UTV | கொழும்பு) - லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை நேற்று ... மேலும்

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு!

January 26, 2024

(UTV | கொழும்பு) - நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், ... மேலும்

சனத் நிஷாந்தவின் மரணம் – முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி

January 26, 2024

https://youtu.be/2Sm4yxSxcys (UTV | கொழும்பு) - இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக ... மேலும்