Tag: featured2

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?

January 14, 2024

(UTV | கொழும்பு) - முக்கிய அரச நிறுவனம் ஒன்றின் தலைமைப் (Chairman) பதவியை  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ஹாபிஸ் நஸீர் அஹமட் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் இது தொடர்பில் அவர் கருத்து ... மேலும்

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்!

January 13, 2024

(UTV | கொழும்பு) - இலங்கையில், 1.5 பில்லியன் டொலர் ஜப்பானின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் லைட் ரயில்வே திட்டத்தை நிறுத்துவது தொடர்பான செலவுகளை ஈடுசெய்யுமாறு இலங்கையிடம் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ... மேலும்

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமாக முன்னேற்றம்!

January 12, 2024

(UTV | கொழும்பு) - இலங்கையின் பொருளாதாரம் கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இதற்கு ஜனாதிபதி வழங்கிய சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று   சந்தித்த ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi ... மேலும்

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வியாழேந்திரன்

January 11, 2024

(UTV | கொழும்பு) - நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளதாகவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். தற்போது ... மேலும்

மருத்துவர்களின் கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

January 9, 2024

(UTV | கொழும்பு) - மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத ... மேலும்

அரச பணியாளர் கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

January 9, 2024

(UTV | கொழும்பு) - 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில்  5,000 ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதற்கு ... மேலும்

BREAKINGNEWS | பதவியை இராஜனமா செய்த சமிந்த விஜேசிறி!

January 9, 2024

(UTV | கொழும்பு) - https://youtu.be/BRgnT_IU6e8 சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.     BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත් மேலும்

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக சஜித் மனு தாக்கல்!

January 8, 2024

(UTV | கொழும்பு) - மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். ... மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடரும் புலனாய்வாளர்கள்!

January 7, 2024

(UTV | கொழும்பு) - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ... மேலும்

ரணிலை எதிர்க்கும் மகிந்த!

January 6, 2024

(UTV | கொழும்பு) - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க ... மேலும்