Tag: featured3

பிரதமரினால் இன்று விசேட அறிக்கை

April 4, 2022

(UTV | கொழும்பு) - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…) மேலும்

நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா

April 3, 2022

(UTV | கொழும்பு) - நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். (more…) மேலும்

UPDATE – நாளையும் 5 மணி நேர மின்வெட்டு

April 3, 2022

(UTV | கொழும்பு) - நாளைய தினமும் (04) 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. (more…) மேலும்

நாளையும் மின்வெட்டு

April 3, 2022

(UTV | கொழும்பு) - இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (04) நாடளாவிய ரீதியில் 6 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…) மேலும்

அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும்

April 3, 2022

(UTV | கொழும்பு) - மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…) மேலும்

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

April 2, 2022

(UTV | கொழும்பு) -  பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (04) முதல் விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. (more…) மேலும்

அடுத்த சில நாட்களில் இலங்கையுடன் ஒப்பந்தம் பேச்சு: IMF

April 1, 2022

(UTV | கொழும்பு) -  அடுத்த சில நாட்களில் இலங்கையுடனான இணக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது. (more…) மேலும்

கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் : நிலைமை மோசமாகிறது

April 1, 2022

(UTV | கொழும்பு) - நிலைமை மோசமாகிறது STF, கலகத்தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் இரண்டு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் மீது ... மேலும்

இன்றும் 13 மணித்தியால மின்வெட்டு

March 31, 2022

(UTV | கொழும்பு) - நாட்டில் இன்றைய தினம் 13 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. (more…) மேலும்

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

March 30, 2022

(UTV | கொழும்பு) - இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும்(30) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…) மேலும்