Lotus Road closed due to protest

(UTV|COLOMBO) – Lotus Road in Colombo has been temporarily closed for traffic due to a protest march in the area, UTV News learns. The protest has been organized by an association of unemployed graduates. Severe traffic congestion has been reported in the area and connected roads as a result of this.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]Keeping…

Read More

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

(UDHAYAM, COLOMBO) – 2017 தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்களின் நினைவு துபிக்கு அருகில் இடம்பெற உள்ளது. இததை முன்னிட்டு நாளை விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக பொல்துவ சந்தியில்  பத்தரமுல்ல சந்திக்கு வந்து பன்னிப்பிட்டி வீதியின் ஊடாக பெல்வத்த தலவதுகொட ஊடாக  கிம்வுலாவல புதிய வைத்திய சாலை வரையிலும் பணிக்க முடியும். கிம்புலாவல சந்தியிலிருந்து…

Read More

இன்று காலை இடம்பெற்ற பதறவைக்கும் முச்சக்கர வண்டி விபத்து!! ஒருவர் பலி ; 2 சிறுவர்கள் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – ஓமந்தை பகுதியில்இ ன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 2 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி காலை 6.30மணியளவில் வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கும் இடையே காணப்படும் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக…

Read More

கொழும்பு – அவிஸாவளை பாதையில் கடும் வாகன நெரிசல்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு- அவிஸாவளை பாதையில் மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More