Category: சூடான செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல் – இந்தியாவே பின்னணி : மைத்ரி பரபரப்பு வாக்குமூலம்

March 27, 2024

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் நேற்றிரவு ‘தமிழன்’ செய்திகளிடம் தெரிவித்தன. ... மேலும்

SLPPவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ!

March 27, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்

ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமலின் பதில்

March 26, 2024

பொதுஜன பெரமுனவில் தற்போது நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் பொது வேட்பாளரை முன்வைக்க தாம் தயாராக இருப்பதாகவும் ... மேலும்

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம்

March 26, 2024

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில், துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். கோட்டை நீதவான் ... மேலும்

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்

March 26, 2024

நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் விசாரணைகளை நிறைவு செய்து முடிவுகளை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ... மேலும்

யாழ். ஜனாதிபதி மாளிகை அருகில் பகுதியில் பதற்றம்!

March 26, 2024

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த ... மேலும்

திருக்கோவில் ஆதார  வைத்தியசாலை சர்ச்சை: ஏனைய வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில்

March 26, 2024

திருக்கோவில் ஆதார  வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் சில வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று (26) சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம் நிந்தவூர் உள்ளிட்ட   வைத்தியசாலைகளில் ... மேலும்

சம்பள அதிகரிப்பு நெருக்கடி: ஆளுநர் பதவியிலிருந்து  தான் விலகப் போவதில்லை

March 26, 2024

தனது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதனால்  ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக்  கருத்திற் கொண்டு மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து  தான் விலகப் போவதில்லை என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று ... மேலும்

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது

March 26, 2024

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஆலோசனைகளைக் கோர வேண்டியதில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ... மேலும்

மைத்திரியின் வாக்குமூலம் AGக்கு அனுப்பிவைப்பு!

March 26, 2024

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு (Attorney General )அனுப்பி ... மேலும்