SLFP உள்ளக பிரச்சினையை தீர்க்க முடியாது- தேர்தல்கள் ஆணையகம்

April 19, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் ... மேலும்

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு

April 19, 2024

ஈரான்மீ து இஸ்ரேல் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. பங்குகளும் பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ... மேலும்

எமக்கு ஆதரவு வழங்கினால் ரணிலுக்கு பதவி – சஜித்

April 19, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க ... மேலும்

“வசத் சிரிய – 2024” புத்தாண்டு அழகன்-அழகி விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

April 18, 2024

- ஸ்டேன்டட் சைக்கிள் ஓட்டப் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 25 நண்பகல் 12.00 வரை ஏற்கப்படும் - மரதன் ஓட்டப் போட்டி விண்ணப்பம் ஏப்ர ல் 26 காலை 10.00 வரை ஏற்பு - ... மேலும்

பாலித்த எப்படி மரணித்தார்? அறிக்கை வெளியானது

April 18, 2024

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறப்பு தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அவரது மரணம், மின்சாரம் தாக்கி உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ... மேலும்

கோட்டா எங்களை ஏமாற்றினார் – பேராயர் கார்டினல்

April 18, 2024

நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் ஏப்ரல் ... மேலும்

4 மாதங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

April 18, 2024

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ... மேலும்

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்

April 18, 2024

தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 என்ற விமானத்தில் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக "அத தெரண" விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.மியன்மாரின் மியாவாடி இணையக் ... மேலும்

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

April 18, 2024

(ஏ.ஆர்.ஏ.பரீல்) ‘உமா ஓயா’ பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை மக்கள் பாவ­னைக்கு கைய­ளிக்கும் வைப­வத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைஸி எதிர்­வரும் 24ஆம் திகதி இலங்கை வர­வுள்ளார். குறிப்­பிட்ட திட்டம் ... மேலும்

மைத்திரிக்கான தடையுத்தரவு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நீடிப்பு

April 18, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (18) மேலும் நீட்டித்துள்ளது. இந்த உத்தரவு மே 9ம் தேதி வரை அமுலில் இருக்கும்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ... மேலும்