Editor UTV

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்

அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான சாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் திட்டமிட்ட  இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படும் எனவும், அதற்கான தீர்வு இவ்வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் இன்று (05) பாராளுமன்றில் பதிலளித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், தெளபீக், முஷாரப் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் இது…

Read More

LPL: தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம்

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய தம்புள்ளை அணி எதிர்வரும் LPL போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் என்ற பெயரில் போட்டியிடவுள்ளது.  

Read More

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்

இந்தியாவின் பிரதமராக கடமைபுரிந்த மோடி மரபின்படி சற்றுமுன் இராஜினாம செய்துள்ளதுடன்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க கோர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது….

Read More

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் இன்று (05) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, மாலைதீவுகள், சியரா லியோன் குடியரசு மற்றும் மொரீஷியஸ் குடியரசு என்பவற்றுக்கான உயர்ஸ்தானிகர்களும் குவாத்தமாலா குடியரசு, அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு, எஸ்டோனியா குடியரசு, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, கொலம்பியா குடியரசு, துருக்கி குடியரசு, அயர்லாந்து, ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) மற்றும்…

Read More

சந்திரபாபு நாயுடு யார் பக்கமோ? அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் | அவரின் அறிவிப்பு இன்று!

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றவிருக்கும் சந்திரபாபு நாயுடுவை, அரசியல் பார்வையாளர்கள் கிங் மேக்கர் என குறிப்பிட்டு வருகிறார்கள். ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், அடுத்த என்ன செய்யப்போகிறது கட்சி என்பது குறித்து சந்திரபாபு நாயுடு.செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளார். ஆந்திரத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள், மத்தியில் யாருக்கு ஆதரவு அளிப்பது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு…

Read More

சஜித்துடன் இணைந்த சேவ லங்கா மஜீத் – பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் (சேவலங்கா மஜீத்) அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின்…

Read More

G.C.E (A/L) விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை!

G.C.E (A/L) 2023 (2024) பரீட்சையின் விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பதாரர்கள் இங்கே விண்ணப்பிக்க முடியும்,  www.doenets.lk or www.onlineexams.gov.lk பர்தா அணிந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தம்: ஜனாதிபதி- கல்வி அமைச்சரிடம் ரிஷாட்…!

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் : கொலன்னாவை நகரை மீள் கட்டமைக்க நடவடிக்கை

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கொலன்னாவ மற்றும் நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (03) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொலன்னாவை உட்பட கொழும்பு நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி நேற்று (03) மேற்கொண்ட கண்கானிப்பு விஜயத்தின் போது பிரதேசவாசிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த…

Read More

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிஸார் நாடியுள்ளர். அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர். யசோதா ஹன்சனி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே…

Read More

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்

இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டு இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் அலபத, அயகம, கலவான ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாளைய தினம் நிலவும் சீரற்ற காலநிலையின் அடிப்படையில்…

Read More