Category: உள்நாடு

மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான அறிவித்தல்

April 6, 2021

(UTV | கொழும்பு) - கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 14 க்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

பாம் எண்ணெய் தடை : பேக்கரி உற்பத்திகளில் வீழ்ச்சி

April 6, 2021

(UTV | கொழும்பு) - நாட்டில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரிந்து விடும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும்

“அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என் மீது பலி” – ரிஷாத்

April 6, 2021

(UTV | கொழும்பு) - தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ... மேலும்

அசாத் சாலியால் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

April 6, 2021

(UTV | கொழும்பு) -  எவ்விதமான காரணங்களுமின்றி தன்னை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது தன்னுடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகுமெனத் தெரிவித்து, மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அடிப்படை ... மேலும்

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை

April 6, 2021

(UTV | கொழும்பு) -  நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெற தேவை இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். (more…) மேலும்

குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் : சந்தேக நபர் பலி

April 6, 2021

(UTV | கொழும்பு) - குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார். (more…) மேலும்

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

April 6, 2021

(UTV | கொழும்பு) -  எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் ... மேலும்

இதுவரையிலான கொரோனா பலி எண்ணிக்கை 586

April 5, 2021

(UTV | கொழும்பு) - நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று (05) பதிவாகியுள்ளன. (more…) மேலும்

உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

April 5, 2021

(UTV | கொழும்பு) -  பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

மேலும் 355 பேர் பூரணமாக குணம்

April 5, 2021

(UTV | கொழும்பு) - இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(05) மேலும் 355 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்