Category: உலகம்

“இஸ்ரேலை வரைபடத்திலிருந்து நீக்கிய சீனா”

November 2, 2023

(UTV | கொழும்பு) - சீனாவில் பிரபல்யமான பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் இணைய வரைபடத்தில் இஸ்ரேல் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20இற்கும் ... மேலும்

அதிருப்தியில் ஐ.நாவின் மனித உரிமைகளின் அமைப்பின் இயக்குனர் இராஜினாமா!

November 1, 2023

(UTV | கொழும்பு) - ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 24 நாட்களாக கடுமையான மோதல் இடம்பெற்று ... மேலும்

காசா தாக்குதலால்- இஸ்ரேல் உறவை துண்டித்த நாடு!!

November 1, 2023

(UTV | கொழும்பு) -  காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைப்பதாக குற்றம் சாட்டி, இஸ்ரேலுடனான தூதரக உறவை பொலிவியா துண்டித்துள்ளது. பொலிவியாவும் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ... மேலும்

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட வேலைத்திட்டம்!

October 25, 2023

(UTV | கொழும்பு) - விசா அனுமதிப்பத்திரம் இன்றி இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசா இன்றி சட்டவிரோதமான ... மேலும்

ஐ.நா. பொது செயலாளர் இராஜினாமா செய்ய வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை.

October 25, 2023

(UTV | கொழும்பு) - 18-வது நாள் தாக்குதலுக்கு பிறகு இருதரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவிக்கையில், இஸ்ரேலின் தொடர் ... மேலும்

பதவி நீக்கம் செய்யப்பட்ட சீன பாதுகாப்பு அமைச்சர்!

October 25, 2023

(UTV | கொழும்பு) - கடந்த 2 மாதங்களாக மர்மமான முறையில் மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷாங்ஃபு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய கேள்விகளுக்கு சீன அரச ... மேலும்

‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா வழக்கு!

October 25, 2023

(UTV | கொழும்பு) - இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பயன்பாடு குழந்தைகளின் மனநலத்தைப் பாதிப்பதாகவும் அவா்களை அடிமையாக்குவதாகவும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயோர்க் உள்ளிட்ட 33 மாகாண அரசுகள் ‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக ... மேலும்

பணயக் கைதிகளின் விபரங்களை பகிருமாறு இஸ்ரேல் எச்சரிக்கை!

October 25, 2023

(UTV | கொழும்பு) - அமைதியான வாழ்க்கை மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் என்பது உங்களுடைய விருப்பம் என்றால், உடனடியாக மனிதநேய நலன்களுக்கான விசயங்களை செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் சிறை பிடித்து வைக்கப்பட்டு ... மேலும்

நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

October 25, 2023

(UTV | கொழும்பு) - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் பிணை வழங்கியுள்ளது. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார் ... மேலும்

இஸ்ரேலின் நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் – ஒபாமா எச்சரிக்கை.

October 24, 2023

(UTV | கொழும்பு) - இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. 2 முறை ... மேலும்