Category: உலகம்

ஜோர்தானிலும் ஒட்சிசன் தட்டுப்பாடு : சுகாதார அமைச்சர் பதவி நீக்கம்

April 28, 2021

(UTV |  ஜோர்தான்) - ஜோர்தானில் கொரோனா நோயாளிகள் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். (more…) மேலும்

இந்தியாவின் நிலைமை கவலையளிக்கிறது

April 27, 2021

(UTV |  இந்தியா) - உலகிலேயே அதிகமான தினசரி பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி வரும் நிலையில் இந்தியாவின் நிலைமை கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

தாய்லாந்து பிரதமரும் விதிவிலக்கல்ல

April 27, 2021

(UTV |  தாய்லாந்து) - உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் மாஸ்க் அணியாமல் சென்ற தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

மீண்டு வா இந்தியா : துபாய் புர்ஜ் கலீபா கட்டிடங்களில் இந்தியக் கொடி

April 26, 2021

(UTV |  துபாய்) - இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் இந்த பாதிப்பிலிருந்து இந்தியா மீள வேண்டும் என நேற்று துபாய் முழுவதும் பல இடங்களில் இந்திய கொடி காட்சிப்படுத்தப்பட்டது. ... மேலும்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரை

April 24, 2021

(UTV |  அமெரிக்கா) - அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம்

April 24, 2021

(UTV |  பாகிஸ்தான்) - இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம் அனுப்பியுள்ளது. (more…) மேலும்

கனடாவும் இரத்து செய்தது

April 23, 2021

(UTV | கனடா) -  இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மற்ற நாடுகளை தொடர்ந்து கனடாவும் இந்தியா விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. (more…) மேலும்

இந்திய வீரர்களை இன ரீதியாக ஒதுக்கியதற்கு மன்னிக்கவும்

April 23, 2021

(UTV |  பிரித்தானியா) - முதல் உலக போரில் பிரிட்டனுக்காக போரிட்டு இறந்த வீரர்களை இன ரீதியாக ஒதுக்கியதற்காக பிரிட்டன் மன்னிப்பு கோரியுள்ளது. (more…) மேலும்

இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 வீரர்களுடன் மாயம்

April 22, 2021

(UTV |  இந்தோனேஷியா) - இந்தோனேஷியாவில் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது 53 வீரர்களுடன் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (more…) மேலும்

பாகிஸ்தான் சொகுசு விடுதியில் குண்டுத்தாக்குதல்

April 22, 2021

(UTV | பாகிஸ்தான்) - பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் இருக்கும் ஒரு சொகுசு விடுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்து இருக்கின்றனர். (more…) மேலும்