மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இன்று நடத்தப்படும் ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகே எதிர்கால போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணயின் தலைவர் தசுன் சானக மற்றும் மதீச பத்திரன ஆகியோர் ஏற்கனவே உபாதைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත්…

Read More

ஹர்த்தாலுக்கு கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்காது – ஏ.எல் கபீர்.

(UTV | கொழும்பு) – ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில்…

Read More

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

(UTV | கொழும்பு) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. உலக் கிண்ண தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி அடைந்துள்ளது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் விளையாடிய மூன்று…

Read More

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்த ‘சுயாதீன விசாரணைக் குழு’வின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட்…

Read More

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவான சமரி!

(UTV | கொழும்பு) – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் சபையினால் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை மகளிர் கிரிக்கட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வௌிப்படுத்திய ஆட்டத்திறனைக் கருத்தில் கொண்டு ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த போட்டியில் சாமரி அத்தபத்து 114 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமரி அத்தபத்து தற்போது ஐசிசி மகளிர் துடுப்பாட்ட தரவரிசையில் 7வது இடத்திலும், சகல…

Read More

குசல் மெண்டிஸின் சாதனை!

(UTV | கொழும்பு) – குசல் மெண்டிஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக துடுப்பாடி வருகின்றார். குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்களாக இந்த சதத்தை பதிவு செய்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. BE INFORMED WHEREVER…

Read More

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்க பரிந்துரை!

(UTV | கொழும்பு) – உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு விடுப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் இணைக்க நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது. 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. குறித்த…

Read More

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.

(UTV | கொழும்பு) – உலக கிண்ண தொடரில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகின்றது. குறித்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

(UTV | கொழும்பு) – உலக கிண்ண தொடரினை முன்னிட்டு தற்போது ஒத்திகை போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்படி இன்று இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் ஒத்திகை போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்தியாவின் Guwahatiயில் பகலிரவு போட்டியாக இது இடம்பெறவுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் – தனுஷ்க குணதிலக்க.

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால் குற்றச்சாட்டில் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் முதல் முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர், “தீர்ப்பே அனைத்தையும் தெளிவுபடுத்திக் கூறுகிறது” என்றார். “கடந்த பதினொரு மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தது. எனது முகாமையாளர், எனது வழக்கறிஞர்கள், குறிப்பாக முருகன் தங்கராசுக்கு நன்றி…

Read More