Category: விளையாட்டு

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதிபோட்டி

September 28, 2018

(UTV|DUBAI)-2018ம் ஆண்டு, 14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(28) இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுடையே இடம்பெறவுள்ளது. இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை 10 ... மேலும்

போட்டியில் இருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்…

September 27, 2018

(UTV|DUBAI)-இந்தியாவுடன் நாளை(28) நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவரது இடது கை விரலில் ... மேலும்

அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய தேவையில்லை-கொதித்தெழுந்த மஹேல!!

September 26, 2018

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். அதில் , உங்களது அழுக்குகளை பொதுமக்கள் ... மேலும்

எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் என்னுடையதல்ல

September 26, 2018

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் தலைமைப் பயிற்றுநர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் தாம் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அஞ்சலோ மெத்யூஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான ... மேலும்

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா

September 25, 2018

(UTV|COLOMBO)-சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின், ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை குரோஷிய அணியின் நட்சத்திர வீரரான லூகா மொட்ரிச் சுவீகரித்தார். போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, எகிப்து அணியின் மொஹமட் ... மேலும்

136 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி

September 21, 2018

(UTV|DUBAI)-ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய(21) போட்டியில் பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் துடுப்பாடி 50 ஓவர்களில் 07 விக்கட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை ... மேலும்

ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை…

September 18, 2018

(UTV|COLOMBO)-2018 ஆசிய கிண்ண தொடரின் 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து ... மேலும்

எதிரணியை ஊதிதள்ளிய பாகிஸ்தான் அணி

September 17, 2018

(UTV|DUBAI)-ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. துபாயில் நடந்துவரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை ... மேலும்

என் அம்மாவுக்காக இதை செய்யுங்கள்-பிரபல கிரிக்கெட் வீரர்

September 17, 2018

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் யூனிஸ்கானின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உருக்கமான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் யூனிஸ்கான் வெளியிட்டுள்ள பதிவில் நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் தங்களின் பிரார்த்தையில் என் தாயையும் நினைத்து ... மேலும்

(VIDEO)-முகபுத்தகத்தில் காட்சி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் மாலிங்க

September 14, 2018

(UTV|COLOMBO)-ஆசியக் கிண்ண போட்டிகளுக்காக தயாராகும் மாலிங்க அவரது தாடியினை வடிவமைப்பு செய்யும் காட்சி ஒன்றினை அவரது முகநூல் தளத்தில் பதிவேற்றியுள்ளார். லசித் மாலிங்கவின் குறித்த தாடி ஸ்டைல் ஆனது இந்திய வேகப் பந்து வீச்சாளர் ... மேலும்