Category: விளையாட்டு

போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி

June 25, 2018

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலாந்து மற்றும் கொலம்பிய அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பிய அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில் ... மேலும்

204 ஓட்டங்களுடன் வெளியேறிய மேற்கிந்திய தீவுகள் அணி

June 25, 2018

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை மேற்கிந்திய தீவுகள் அணி வென்று முதலில் ... மேலும்

இங்கிலாந்து 6 -1 கோல் கணக்கில் வெற்றி

June 25, 2018

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால் பந்துத் தொடரில் இன்றைய தினம் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் குழு A யில் சவுதிஅரேபியா – எகிப்து மற்றும் ... மேலும்

உயர்த்தப்பட்ட சம்பளம் இன்னும் கைக்கு வரவில்லை

June 22, 2018

(UTV|INDIA)-உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன. ... மேலும்

இங்கிலாந்து வீரரின் ஆட்டத்தை காண ரூ.1 கோடி செலவு செய்யும் மனைவி

June 22, 2018

(UTV|ENGLAND)-இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் ஓய்வு இடைவேளையில் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அனுமதி அளித்துள்ளார். இங்கிலாந்து முன்னணி வீரர் ஜாமி வார்டின் மனைவி ரெபிகா, உலக கோப்பை போட்டியில் ... மேலும்

சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளார்

June 22, 2018

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கிரிக்கட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.     எங்கிருந்தாலும் உடனுக்குடன் ... மேலும்

ஆர்ஜன்டீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குரோஷியா

June 22, 2018

(UTV|RUSSIA)-குரோஷியாவிடம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீன அணி இம்முறை உலகக் கிண்ண தொடரின் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. மறுபுறம் குரோசிய அணி ... மேலும்

தினேஷ் சந்திமால் செய்த காரியம்

June 21, 2018

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு எதிராக நடுவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ... மேலும்

துப்பாக்கி லைசென்ஸ் கேட்கும் டோனி மனைவி

June 21, 2018

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் அவரது புகழ் உலகளாவிய அளவில் ... மேலும்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் – எகிப்தும், சவூதி அரேபியா வெளியேற்றம்

June 21, 2018

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் மூன்று போட்டிகள் நேற்று இடம்பெற்றன. சவூதி அரேபியாவிற்கு எதிரான போட்டியில் உருகுவே ஒன்றுக்கு பூச்சியம் என் கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.ஸ்பெயின் ஈரானை ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் வித்தியாசத்தில் ... மேலும்