Category: கிசு கிசு

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் பொன்சேகா?

December 21, 2018

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அடிப்படை உரிமையை மறுத்திருப்பதாக தெரிவித்து பாரளுமன்ற  உறுப்பினர் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சு பதவியை வழங்க மறுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ... மேலும்

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி!

December 21, 2018

(UTV|AMERICA)-முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபமா கிறிஸ்துமஸ் தாத்தா ... மேலும்

பழுதடைந்த முட்டைகளால் கேக் தயாரித்து வந்த பேக்கரி…

December 21, 2018

(UTV|COLOMBO)-பழுதடைந்த முட்டைகளை கொண்டு கேக் தயாரித்து விநியோகித்து வந்த பேக்கரியொன்றை பொதுசுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்துள்ளனர். ஹலாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பேக்கரியொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த பேக்கரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது, பழுதடைந்த 400 ... மேலும்

புஷ்பராஜூக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு: அமைச்சர் சஜித்

December 20, 2018

(UTV|COLOMBO)-வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட சஜித் பிரேமதாஸா, தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அத்துடன், தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் அண்மையில், இடம்பெற்ற உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் ... மேலும்

உரிமையாளர் குரலை மிமிக்ரி செய்து அமேசான் அலெக்ஸா மூலம் பழங்கள் ஆர்டர் செய்த கிளி

December 18, 2018

புளோரிடா மாகாணத்தின் டம்பா நகரில் ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக கிளிகள் மிகவும் சாமர்த்தியமானவை, கற்றுக் கொடுத்தால் எதையும் செய்துவிடும் திறமை கொண்டவை. சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் கிளிகளில் ... மேலும்

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

December 14, 2018

இந்தாண்டு இணையதளத்தில் அதிகம் இடம் பெற்ற விடயங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் உலகளவில் இருக்கும் பல பிரபலங்கள் இடம் பெற்று வருகின்றனர். சினிமா பிரபலங்களும் இதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் ... மேலும்

துருக்கியில் அதிவேக ரயில் விபத்தில் 9 பேர் பலி- 47 பேர் காயம்

December 14, 2018

(UTV|TURKEY)-துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென ... மேலும்

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்து

December 13, 2018

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான நிலமை ஏற்படும் என பேராசிரியர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் இவ்வருட முடிவிற்குள் புதிய அரசியலமைப்பை கொண்டுவர திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னாள் ... மேலும்

தொழிற்சாலை வளாகத்திலிருந்து மனிதத் தலை மீட்பு

December 13, 2018

(UTV|COLOMBO)-பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு வீதியில் உள்ள தொழிற்சாலையொன்றின் வளாகத்திலிருந்து மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த தலை​ மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தலை தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ... மேலும்

இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகம்

December 12, 2018

பிரபல சமூக வலைத்தள செயலியான இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் மட்டுமே செய்திகளை ஆடியோவாக பரிமாறிக்கொள்ளும் வசதி இருந்து வந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மெசேஜ் ... மேலும்