பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்

(UTV|INDIA)-பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- இன்றைய நாட்களில் மிகவும் மோசமான செயல் என்னவென்றால், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தான். பெண்கள் விஷயத்தில் உணர்வுப்பூர்வமாகவும், மரியாதையுடனும் நாங்கள் இருப்பதால், எங்களை சிலர் கேலி செய்கிறார்கள். பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள் என்றும், அவர்களை பார்த்து நாங்கள் அஞ்சுகிறோம் என்றும் இங்கு கூடியிருக்கும்…

Read More

திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்

(UTV|INDIA)-இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும், நடிகை நமீதாவுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடக்க உள்ளது. அதையொட்டி இருவரும் நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா வந்தனர். ரேணிகுண்டாவில் இருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் எதிரே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இருவருக்கும் நேற்று இரவு 8 மணியளவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் முக்கியமான…

Read More

பத்திரிக்கையாளர்களின் செயலால் அனைவர் முன்பும் அழுத நடிகை ஐஸ்வர்யா ராய்

(UTV|COLOMBO)-எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே நடிகை ஐஸ்வர்யா ராய் தான் உலகி அழகி. ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் 6வது பிறந்தநாள் அண்மையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாருக்கான், ஷில்பா ஷெட்டி என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் இருவரும் Smile Train Foundationல் உள்ள குழந்தைகளை பார்க்க சென்றுள்ளனர். ஐஸ்வர்யா ராய் வருவதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அங்கு செல்ல…

Read More

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’

(UTV|COLOMBO)-பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியிட படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை…

Read More

‘ஐட்டம் போய்’ என்று அழைத்ததால் நமீதா மீது கடுப்பான ஆரவ்

(UDHAYAM, COLOMBO) – பிக் பாஸ்நிகழ்ச்சியில் நேற்று பிரபல கவர்ச்சி நடிகை நமீதா மீது சக போட்டியாளரான ஆரவ் கோபத்தில் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஆரவ் மீது அனைவருக்கும் ஒரு பார்வை இருந்தது. இந்நிலையில் நடிகை ஓவியா ஆரவ்வை காதலிப்பது போல அவர் பின்னாடியே சுற்றியது நிகழ்ச்சியை பார்க்கும் பலரையும் ரசிக்க வைத்தது. ஆனால் ஆரவ், ஓவியாவின் காதல் வலையில் விழவில்லை. இந்த சூழலில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலிக்கு நடிகர் ஆரவ் மீது…

Read More

பிக் பாஸ் நிகழ்சியில் வெற்றிப்பெறபோவது யார்? ஆரூடம் சொல்லும் நமீதா!

(UDHAYAM, COLOMBO) – பிக் பாஸ் நிகழ்சியில் வெற்றிப்பெறபோவது யார் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே ஆர்த்திக்கு ஜூலியை பிடிக்கவில்லை. படுக்கை விடயத்தில் ஆரம்பித்த பிரச்சினை ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வரை தொடர்ந்தது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஆர்த்தி ஜூலியை திட்டி வந்தார். டிஆர்பி குறையுது ஜூலியை நல்லா திட்டி அழ வைம்மா என்று பிக் பாஸ் அவ்வப்போது ஆர்த்தியிடம் கூற அவரும் வாங்கிய…

Read More

ஸ்ரீ தேவிக்கு பூ.. எனக்கு தேங்காயா… இயக்குநரை அசிங்கப்படுத்தியமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட டாப்ஸி

(UDHAYAM, COLOMBO) – இயக்குநரை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறும் நடிகை டாப்ஸி ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை டாப்ஸியை அறிமுகப்படுத்தியவர் தெலுங்கு இயக்குநர் ராவேந்திர ராவ். இவர் 2010ஆம் ஆண்டு நடிகர் மனோஜை நாயகனாக வைத்து ‘ஜும்மன்டிநாடம்’ என்றத் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் தான் நடிகை டாப்ஸி நாயகியாக அறிமுகமானார். ‘ஏம் சக்ககுன்னவ்ரோ…’ என்ற பாடலில் ஒருஇடத்தில் அவர் வயிற்றுப் பகுதி மீது பாதி தேங்காய் விழுவதுபோன்று காட்சி இருக்கும். அந்தப் பாடல் பற்றி…

Read More

‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வௌியேறிய ஆர்த்தியின் அதிரடி ட்விட்!!!

(UDHAYAM, COLOMBO) – நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். மற்றவர்களை போலி போலி என்று கூறிக்கொண்டிருந்த ஆர்த்தி, உண்மையில் ஓவர் ஆக்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களும், மிமிக்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆர்த்தி தற்போது முதன்முதலாக டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ‘நான் மீண்டும் வந்துவிட்டேன். என்னை கேலி செய்வதில் இதுவரை பிசியாக இருந்தவர்கள் இனி…

Read More

பிக் பாஸ் போட்ட திட்டத்தை சொதப்பிய ஸ்ரீ!

(UDHAYAM, COLOMBO) – பிக் பாஸ் நிகழ்ச்சி எழுதிக் கொடுத்து நடப்பது என்தை நிரூபிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டுக்கு வந்த வேகத்தில் ஸ்ரீயும், ஜூலியும் தான் நெருக்கமானார்கள். ஜூலிக்கு கையில் காயம் ஏற்பட்டபோது ஸ்ரீ மருந்து போட்டார். இந்த காட்சி ஹிந்தி பிக் பாஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்ரீ உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஹிந்தி பிக் பாஸின் பிளான்படி கையில் காயம் ஏற்பட்ட கவுகர்…

Read More

வசமாக சிக்கிய காயத்ரி ரகுராம்..! ஆதாரத்துடன் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்!!

(UDHAYAM, COLOMBO) – நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. இதில் காயத்ரி ரகுராம் அவரின் செயல் மற்றும் வார்த்தை பிரயோகத்தால் சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் வேண்டும் என்று பிக்பாஸிடம் கோரியிருந்தார். மேலும், இரத்தப்பரிசோதனை செய்த மருத்துவர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார். ஆனால் நேற்று கமல்ஹாசன்,…

Read More