நஸ்ரியாவுக்கு வந்த SMS … கடுப்பான நஸ்ரியா!
(UDHAYAM, COLOMBO) – தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நஷிம். இவரும் மலையாள நடிகர் பகத் பாசிலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து நடிப்பில் இருந்து விலகிவிட்டார் நஸ்ரியா. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் அம்மாவாக போகிறார் என்றும் மலையாளத்தில் பிரபலமான சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. நஸ்ரியா…