அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

(UTV|INDIA)-அஜித் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் வாழ்த்தால், இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. அஜித்துக்கு திரையுலகினர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததில் சில, அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன் – நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். கடின உழைப்பாளிகளுக்கு சிறந்த இன்ஸ்பிரேஷன்…

Read More