ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?
(UTV|INDIA)-சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த ‘இந்தியன்’ படம் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. `இந்தியன்-2′ படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2′ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருவதால், அவரால் இந்தியன் 2…