அமைச்சரவை மாற்றம் என்றதும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைச்சு மாற்றம் என கோஷமிடும் மு.கா வின் பக்தர்கள் !!!
(UTV|COLOMBO)-இந்த நல்லாட்சி அரசில் இன்றுடன் நான்கு முறை அமைச்சரவை மாற்றம் நடந்துவிட்டது. இந்த நான்கு முறையிலும் மு.கா வின் ஆதரவாளர்கள் அதிக நேரத்தையும் தங்களுக்கு உரித்தான எதிர்ப்பு அரசியலையும் பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அமைச்சு மாறுகிறது என கோஷமிட்டனர். சமுகவலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த ஒன்றும் நடந்தாக இல்லை. காகம் திட்டி மாடு சாகாது. என்பது போல் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது இவர்கள் என்ன கோஷமிட்டாலும் அபாண்டம் சுமத்தினாலும் மக்களுக்கு தெரியும் உண்மை…