அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்தார்
(UTV|COLOMBO)-அண்மையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதாக தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.