அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் மக்கள் விடுதலை முன்னணி
(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று(23) பிற்பகல் 3.00 மணியளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது . பொரளை சந்தியில் ஆரம்பமாகவுள்ள இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கவுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. வரி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, சிங்கப்பூர் உடன்படிக்கை, எண்ணெய் தாங்கிகள் விற்பனை உள்ளிட்ட மேலும் பல விடயங்களை முன்னிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [alert color=”faebcc” icon=”fa-commenting”]…