ஆடைக் கைத்தொழிலுக்கு GSP வரிச்சலுகை வழங்கப்படமாட்டாது
(UTV|COLOMBO)-மீள அமுல்படுத்தப்படவுள்ள ஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்டாது என வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை தவிர ஏனைய அனைத்து துறைகளுக்கும் இந்த வரிச்சலகை கிடைக்கும் என வர்த்தக திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நிமல் கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அபிவிருத்தியிடைந்துவரும் 120 நாடுகளின் 5000 உற்பத்திகளுக்கு ஏற்றுமதியின் போது இந்த வரிச்சலுகை வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் ஆடை ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்கா…