இன்றைய தினம் 132 பேர் வீடு திரும்பினர்
(UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 132 பேர் இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.