இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுள்ளார். இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி இதுவரை 10 ஓவர்களில் 03 விக்கட்டுக்களை…

Read More