இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதின் ஊடகங்களுக்கு நேற்று(12) தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது ஸ்தம்பித நிலையில் காணப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை காத்திரமான அடிப்படையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேயிலையை டியூனிசியாவிற்கு ஏற்றுமதி செய்யவும்,…

Read More

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்த இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அமுலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More