இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக கருத்தரங்கு

(UTV|COLOMBO)-இலங்கை – மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் பற்றி ஆராயும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருந்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணிக்கு தேசிய வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெறும். இதில் கலந்து கொள்ளும் வர்த்தகர்கள் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் முதலான முக்கியஸ்தர்களுடன் நேரில் கலந்துரையாடக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலங்கையின் உணவுப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்களுக்கு மாலைதீவில் நல்ல கிராக்கி நிலவுகிறது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV…

Read More