இலங்கைக்கு மற்றொரு பதக்கம்
(UTV|COLOMBO)-21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியிலும் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இலங்கையின் தினூஷா கோம்ஸ் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். 21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியாவை சேர்ந்த மிராபாய் சானு தங்கப் பதகத்தை வென்று சாதனை படைத்துள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker…