இலங்கையின் மிகவும் கௌரவமான வங்கியாக கொமர்ஷல் வங்கி
(UTV|COLOMBO)-நாட்டில் உள்ள சகல கூட்டாண்மைகளிலும் நேர்மை மற்றும் நிதிச் செயற்பாட்டுக்காக இரண்டாவது இடம் கொமர்ஷல் வங்கி தொடர்ந்து 14வது வருடமாக இலங்கையின் மிகவும் கௌரவம் மிக்க வங்கியாகவும், நாட்டில் உள்ள கூட்டாண்மை நிறுவனங்களில் மிகவும் கௌரவத்துக்குரிய நான்காவது நிறுவனம் எனவும் 2018ம் ஆண்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. நீல்ஸன் நிறுவனம் நடத்திய மதிப்பீடுகளின் தொடராக LMD வெளியிட்டுள்ள தொகுப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ல் மிகவும் கௌரவத்துக்குரிய நிறுவனங்களாகப் பட்டியல் இடப்பட்டுள்ள முதல் ஐந்து நிறுவனங்களின் மத்தியில் ஒரேயொரு வங்கியாக கொமர்ஷல்…